தேர்தல் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கும் தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை விவாதமேயின்றி நிறைவேற்றியுள்ளது தேச விரோத மோடி அரசு. வன்மையான கண்டனங்கள்! - தோழர் @[email protected] எம்.பி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #ElectionBill #Election #ELABill #SuVenkatesanMP #ElectionLaws #LokSabha