ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் திருவளாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட #CPIM பகுதிக்குழு செயலாளர் தோழர் பி.பி.சந்தீப் குமார் படுகொலை. வன்மையான கண்டனங்கள். #RSSTerror #RSSGoons