சாதி வெறியர்களின் சிம்ம சொப்பனம் தஞ்சை தியாகி என்.வெங்கடாச்சலம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தஞ்சை, பூதலூர் தெற்கு ஒன்றியம் இராயமுண்டான்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கொடியேற்றி மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. #Comrade #NVenkatachalam #CPIMMartyr
