கோவிஷீல்டு + கோவாக்சின் இணைந்து பயன்படுத்தினால் சிறப்பு! ஐசிஎம்ஆர் தகவல்..
https://patrikai.com/covishield-covaxin-mix-gives-better-protection-says-icmr/ via @[email protected]
#Covid_19 #covishieldvaccine #Covaxin #vaccine @[email protected] @[email protected] @[email protected]
கோவிஷீல்டு + கோவாக்சின் இணைந்து பயன்படுத்தினால் சிறப்பு! ஐசிஎம்ஆர் தகவல்..
டெல்லி: தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்புட்னிக் ,பைஸர் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. விரைவில் ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கொரோனா தொற்று பாதித்தாலும், உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதால், தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இந்தியவர்களிடையே ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. தற்போது 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது....