உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிரான இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுகின்றன: ஐசிஎம்ஆர் https://patrikai.com/covaxin-covishield-vaccines-are-good-works-against-mutant-corona-icmr/ via @[email protected]
#CovishieldVaccine #COVAXIN #vaccine #icmr @[email protected] @[email protected] @[email protected]
உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிரான இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுகின்றன: ஐசிஎம்ஆர்
டெல்லி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், கொரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவை ஒவ்வொரு வேற்றுருவுக்கும் ஒவ்வொரு மாதிரியாகச் செயல்படும். தற்போது நடத்திய ஆய்வுகள் முடிவில் ஆல்ஃபா, காமா, பீட்டா, டெல்டா போன்ற வேற்றுரு வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சிறப்பாகவே...