தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகைக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்…

https://patrikai.com/tamil-activists-can-apply-for-the-pension-provided-on-behalf-of-the-tamil-valarchi-thurai/ via @[email protected]

#Tamil #OldAgePension #Pension @[email protected]

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகைக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. 'தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகளாக, ஜனவரி 1ந்தேதி 2021 அன்று 58 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  ஆண்டு வருமானம் ரூ.72000க்குள் இருக்க...

www.patrikai.com