தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும் ! மோடி உரை…
#PMModi #PMNarendraModi #NarendraModi #FreeVaccineForAll @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு விரைவில் தீரும் ! மோடி உரை… | patrikai.com
டெல்லி: தீபாவளி வரை இலவச அரிசி திட்டம் நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டு விரைவில் தீரும் என பிரதமர் மோடி மக்களிடைய உரையாற்றி வருகிறார். கொரோனா 2வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதுடன், ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தடுப்பாடு, நோயாளிகளுக்கு படுக்கை தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என பல இன்னல்களால் நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு குறைந்து வருகிறது. தையடுத்து, …