வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 #ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு! #ஸ்டாலின் கொடியசைத்தார்...
https://www.patrikai.com/imported-1400-oxygen-cylinders-shipped-to-18-districts-stalin/
#OxygenCylinders #oxygen #Stalin #TamilNadu @[email protected]
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு! ஸ்டாலின் கொடியசைத்தார்…
சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார். சிப்காட் நிறுவனம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு கரோனா சிகிச்சை பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும்...