Vayu Ambulance Service provides rapid patient transportation to any hospital, ensuring the highest quality care with a skilled medical team and a full ICU setup on board. Their service guarantees safe, efficient, and expert handling in critical situations.

~

More Visit: www.vayuambulance.com

~

#Ventilatorambulance #CardiacMonitorambulance #SuctionMachine #InfusionPump #Nebulizer #OxygenCylinders #AirAmbulance #trainambulance #MedicalEvacuation

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 #ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு! #ஸ்டாலின் கொடியசைத்தார்...

https://www.patrikai.com/imported-1400-oxygen-cylinders-shipped-to-18-districts-stalin/

#OxygenCylinders #oxygen #Stalin #TamilNadu @[email protected]

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு  அனுப்பி வைப்பு! ஸ்டாலின் கொடியசைத்தார்…

சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  18 மாவட்டங்களுக்கு  கொடியசைத்து அனுப்பி வைத்தார். சிப்காட் நிறுவனம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு கரோனா சிகிச்சை பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்
https://www.patrikai.com/40-tons-of-oxygen-from-qatar-reached-mumbai/

#qatar #OxygenCylinders #COVID19 #COVIDEmergency #coronavirus #patrikaidotcom

கத்தாரில் இருந்து மும்பை வந்தடைந்த 40 டன் ஆக்சிஜன்

மும்பை மும்பை நகருக்கு கத்தார் நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரவ ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டுள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை மொத்தம் 2,69,47,496 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,496 அதிகரித்து மொத்தம் 3,07,249 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,26,671 பேர் குணமாகி  இதுவரை 2,40,47,760 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 25,81,741 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…
https://www.patrikai.com/25-oxygen-cylinders-hoarding-for-sales-on-the-black-market-youth-arrested-in-maharashtra/

#OxygenCylinders #blackmaster #Maharashtra #CoronavirusIndia #COVID19 #patrikaidotcom

கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…

மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய  25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர். கொரோனா பரவல் அதிகரிப்பினால், நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஜினுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், அதை  பயன்படுத்தி கள்ளச் சந்தையில் ஆக்சிஜன், ரெம்டிசிவரின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரெம்டெசிவிர் மருந்து கொரோனா...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#BREAKING | 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது
தமிழக முதல்வர் உத்தரவை அடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை.
#OxygenCylinders #TNGovt #COVIDSecondWaveInIndia @[email protected] @[email protected] @[email protected]
Nepal asks Mount Everest climbers to return oxygen canisters amid oxygen shortage, surging cases • The Pigeon Express

Nepal has asked mountain climbers to return back oxygen canisters, as the nation grapples with a second wave of the coronavirus.

The Pigeon Express

பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை காங்கிரஸார் வழங்கினர்

https://www.patrikai.com/youth-congress-helps-international-community-in-india/

#Philippines #embassy #OxygenCylinders #OxygenCrisis @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை காங்கிரஸார் வழங்கினர்

  நாடு முழுவதும் நிர்வாகம் சீர்குலைந்து ஆக்சிஜன் முதல் மருத்துவமனை படுக்கைகள் வரை அனைத்தும் பற்றாக்குறை என்ற நிலை நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தங்கள் நாட்டு முக்கிய பிரஜைகளை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. https://twitter.com/Supriya23bh/status/1388496763519045635 இந்த நிலையில், தலைநகரில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தில் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதை தொடர்ந்து அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் ஏற்பாட்டின்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Dhakuriya Tarun Mahal and #RedVolunteers have been helping people by arranging #OxygenCylinders in South #Kolkata. They want to procure more oxygen cylinders to cater to as many requirements as possible. Please come forward and contribute. #KolkataCovidCare
I am told patients in the ICU ward at CDAS hospital are being given an hour to arrange for their own oxygen. WTF is going on! Please give me #OxygenCylinders leads guys!
#LocalElections in #India should be called off by the #ElectionCommissionOfIndia due the massive increase in #covid cases and the lack of #OxygenCylinders in the country. India in a #criticalsituation.