மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
https://www.patrikai.com/mnm-general-committee-meeting-25-resolutions-passed-including-inquiry-of-jayalalitha-death-pollachi-affair-8-lanes-issues/ @ikamalhaasan@twitter.com @maiamofficial@twitter.com #generalcommittee #jayalalithaadeath #pollachi #8lanes
மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை. கிராம சபை...