மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

https://www.patrikai.com/mnm-general-committee-meeting-25-resolutions-passed-including-inquiry-of-jayalalitha-death-pollachi-affair-8-lanes-issues/ @[email protected] @[email protected] #generalcommittee #jayalalithaadeath #pollachi #8lanes

மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித்  தலைவா் கமல்ஹாசன் தலைமையில்  இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை. கிராம சபை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் துவங்கியது... 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்...

https://www.patrikai.com/aiadmk-executive-committee-general-committee-meeting-started-16-resolutions-passed/ @[email protected] @[email protected] @[email protected] #executivecommittee #generalcommittee #metting #16resolutions

அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் துவங்கியது… 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சென்னை: அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அ  சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக அவைத்தலைவர்  மதுசூதனன் தலைமையில் இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட  300-க்கும் மேற்பட்ட செயற்குழு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் - புகைப்படங்கள்...

https://www.patrikai.com/11-member-steering-committee-aiadmk-general-committee-approval-photos/ #AIADMK #11members #steeringcommittee #generalcommittee @[email protected] @[email protected] @[email protected]

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு! அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் – புகைப்படங்கள்…

சென்னை: அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன்  11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு

https://www.patrikai.com/aiadmk-executive-committee-and-general-committee-meeting-on-january-9-ops-eps-notice/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #executivecommittee #generalcommittee #metting #January9th #notice

ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜன.9ந்தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டம் தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon