பிரதமரால் நெருக்கடிகளை கையாள முடியவில்லை- ராகுல் காந்தி

https://www.patrikai.com/pm-unable-to-handle-crises-says-rahul-gandhi/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #Congress #farmersrprotest

பிரதமரால் நெருக்கடிகளை கையாள முடியவில்லை- ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியாவின் தலைமைத்துவம் சரியில்லை! திறமையின்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு அரசியல் நம் நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை மத்திய அரசால் சீர்குலைக்கபட்டுள்ளது, ஒவ்வொரு வகையிலும் வறும் பல நெருக்கடிகளை பிரதமர் நரேந்திர மோடியால் கையாள முடியவில்லை. மேலும் நாட்டில் உள்ள ஒரு சதவீத மக்களுக்கு நாட்டை விற்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய தெரிந்தெடுக்கப்பட்ட வேலையில் கவனம் செலுத்துமாறு பிரதமர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon