#ToolkitCase: Police ने जारी किया जांच के दायरे में आए लोगों का जाल
To know more, watch the full video here: https://youtu.be/4C9iTpT5_-4
#GretaThunberg #DishaRavi #DishaRaviArrested #DelhiPolice #farmersrprotest #FarmLaws #NikitaJacob #Toolkit
பிரதமரால் நெருக்கடிகளை கையாள முடியவில்லை- ராகுல் காந்தி
https://www.patrikai.com/pm-unable-to-handle-crises-says-rahul-gandhi/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #Congress #farmersrprotest
புதுடெல்லி: இந்தியாவின் தலைமைத்துவம் சரியில்லை! திறமையின்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு அரசியல் நம் நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை மத்திய அரசால் சீர்குலைக்கபட்டுள்ளது, ஒவ்வொரு வகையிலும் வறும் பல நெருக்கடிகளை பிரதமர் நரேந்திர மோடியால் கையாள முடியவில்லை. மேலும் நாட்டில் உள்ள ஒரு சதவீத மக்களுக்கு நாட்டை விற்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய தெரிந்தெடுக்கப்பட்ட வேலையில் கவனம் செலுத்துமாறு பிரதமர்...
Power to the people! 📣✊#farmersrprotest
India’s #FarmersProtest: Adivasis will suffer most from Modi’s “pro corporate” farm laws. A thread.
1/7
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும்: டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை
https://www.patrikai.com/comply-or-face-action-government-to-twitter-on-farmer-genocide-hash-tag/ #FarmersProstest #FarmBills2020 #GovernmentOfIndia #hashtag #farmersrprotest
டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந் நிலையில் விவசாயிகள் இனப்படுகொலை என்ற ஹேஷ்டேக் அதிகளவில் பகிரப்பட்டது. அதன் விளைவாக...
🎧Listen to Mishi Choudhary as she breaks down the most recent #internetshutdown in #India after the #farmersrprotest last month. @digitalplanet @garethm @billt @BBCSounds @Bbcworld #Myanmarcoup #KeepitOn #Digitalrights #Farmers
La disposició al diàleg a vegades no és allò que sembla... #farmersrprotest
https://nitter.cattube.org/KRLS/status/1356929168219525121#m
2021-02-03 11:34:58
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
https://www.patrikai.com/congress-mps-led-by-rahul-gandhi-protest-outside-parliament-against-farm-laws/ #Congress #farmersrprotest #farmerbill2020 @[email protected] @[email protected] #FarmLaws #congressMP #protest
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத்தலைவர் உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக, மதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட...
Bhakt jano, to be super power, should not Modi do better than them. We are just 11 billion, really!
"எங்களுக்கு கிடைத்த வெற்றி" - டெல்லியில் போராடும் விவசாயிகள் கருத்து
https://www.patrikai.com/farmers-union-claim-its-their-victory/ #farmersrprotest #unionclaim #victory #FarmerBill2020
புதுடெல்லி : டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வரும் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், "இங்கிலாந்து பிரதமரின்...