திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்
https://www.patrikai.com/qr-code-for-marriage-gift-money-viral-photo/ #QRcode #marriagegift #viralphoto
திருமண மொய்க்கு கியூ ஆர் கோட் : வைரலாகும் புகைப்படம்
மதுரை திருமணத்தில் மணமக்களுக்கு மொய் வழங்க கியூ ஆர் கோட் உடன் தம்பதியர் அமர்ந்துள்ள படம் வைரலாகி வருகிறது. தற்போது அனைத்து இனங்களிலும் டிஜிடல் பணப் பரிவர்த்தனை முறை பிரபலமாகி உள்ளது. முதலில் சிறிதளவே பிரபலமான நிலையில் பண மதிப்பிழப்பு நேரத்தில் பலரிடமும் ரொக்க பணித தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி மிகவும் பிரபலமாகிய டிஜிடல் பரிவர்த்தனை கொரோனா காலத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது, டிஜிடல் பணப்பரிவர்த்தனையால் மொபைல் செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை வேகமாகச் செய்ய முடிந்தது. ...