திரை அரங்குகளில் 100% அனுமதியைத் திரும்பப் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

https://www.patrikai.com/central-govt-wrote-letter-to-tn-govt-to-withdraw-100-occupancy-in-cinema-halls/ #centralgovernment #wrote #letter #tngovernment #withdraw #cinemahalls #occupancy

திரை அரங்குகளில் 100% அனுமதியைத் திரும்பப் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

சென்னை தமிழக அரசு திரை அரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதித்ததை திரும்பப் பெற  வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.   தமிழகத்தில் கோரொனா ஊரடங்கை முன்னிட்டு தொழிலகங்கள், திரை அரங்குகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டன.  அதன் பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டன.  திரை அரங்குகள் திறக்கப்பட்டு அதில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.  ஆயினும் கொரோனா அச்சுறுத்தலால் பலர் திரை அரங்குகளுக்கு வராததால் பல அரங்குகள் இன்னும் இயங்கவில்லை....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon