அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு
https://www.patrikai.com/arakkonam-salem-special-train-5-days-a-week-southern-railway-notice/ #arakkonam #salem #special #train #5days #week #southernrailway #notice @[email protected]
அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை: அரக்கோணம்-சேலம் இடையே வாரம் 5நாள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது கீழ்க்கண்ட முழுவதும் முன்பதிவு இருக்கைகளுடன் கூடிய நெடுந்தொலைவு எக்ஸ்பிரஸ் மின்சார ரெயில் 6-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. அரக்கோணம்-சேலம் (வண்டி எண்: 06087) இடையே இயக்கப்படும் நெடுந்தொலைவு மின்சார ரெயில் (எம்.இ.எம்.யூ ரெயில்) நாளை (புதன்கிழமை) முதல் சனி, ஞாயிறு தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து...