எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு: ஜனவரி 4ம் தேதி தொடக்கம்
https://www.patrikai.com/phase-2-consultation-for-mbbs-bds-courses-starting-january-4th/ #phase2 #consultation #MBBS #BDS #courses #starting #January4th
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு: ஜனவரி 4ம் தேதி தொடக்கம்
சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நவம்பர் 18ம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொது பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 10ம் தேதி வரையும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு அதே தேதியில் தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரையும் நடந்தது. இந்...