டேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்
#Paytm #GooglePayindia #Google #DataSecurity @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…
டெல்லி: தனிநபர் தகவல் தரவு பாதுகாப்பு தொடர்பாக பிரபல நிறுவனங்களான பேடிஎம், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். மத்தியஅரசு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2019 கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இதில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஷரத்துக்கள் குறித்தும், அதில் உள்ள பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) விவாதித்து வருகிறது. பாஜக எம்.பி. மீனாட்சி லேகியின் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா2019 குறித்து...