இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்ட மிக மிக மோசமான அருவெறுப்பான ஒரு முறை தேவதாசி. குழந்தையை தேவதாசியாக்கி, இது எத்தனை பாலியல் தீண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். இவை இன்று வரை சனாதன தத்துவத்தால் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. #Devadasi #StopViolenceAgainstWomen
