மத்தியப் பிரதேச ஆளுநர் மறைவுக்கு மோடி, திக்விஜய் சிங் இரங்கல்
https://www.patrikai.com/modi-and-others-condoled-the-death-of-mp-governor/
#NarendraModi #MadhyaPradesh #Governor #LaljiTandon #patrikaidotcom
மத்தியப் பிரதேச ஆளுநர் மறைவுக்கு மோடி, திக்விஜய் சிங் இரங்கல்
டில்லி மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச ஆளுநரான லால்ஜி தாண்டன் வயது மூப்பு காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் சீறுநீரக கோளாறால் இன்று காலை மரணம் அடைந்தார். உத்தரப்பிரதேசம் லக்னோவில் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்ததை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் கோபால்ஜி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “லால்ஜி தாண்டனின்...