#கொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு
https://www.patrikai.com/price-of-corona-medicine-fabiflu-tablet-price-reduced/
#coronamedicine #coronavaccine #Covid_19 #coronavirus #patrikaidotcom
கொரோனா மருந்தான ஃபெபிஃப்ளூ மாத்திரை விலைக் குறைப்பு
டில்லி கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஃபெபிஃப்ளூ மாத்திரை விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை 9.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் 23700க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவுக்கான சிகிச்சைக்காக இந்தியாவின் கிள்ன்மார்க் ஃபார்மா நிறுவனம் ஃபெவிபிரவிர் என்னும் மருந்தை ஃபெபிஃப்ளூஎன்னும் பெயரில் மாத்திரையாக அறிமுகம் செய்தது. இது...