பாரதியாரின் முக்கிய கவிதை “தேடிச்சோறு” .. சிங்கப்பூரில் ஒலிக்கப்போகிறது.. https://www.patrikai.com/bharathiyars-thedichoru-music-and-song-in-singapore/ #Singapore #bharathiyar #thedichoru #Kavithaigal99 #tamil #tamilmozhi
பாரதியாரின் முக்கிய கவிதை “தேடிச்சோறு” .. சிங்கப்பூரில் ஒலிக்கப்போகிறது..
பாரதியாரின் முக்கிய கவிதையான தேடிச் சோறு பாடல்சிங்கப்பூரில் ஒலிக்கப்போகிறது. இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கை: திங்க் மியூசிக் இந்தியாவின்" புதிய முயற்சியே "திங்க் தமிழ்". இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய் இருக்கும். பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் மற்றும் எழுத்துக்களை புதுமையான முறையில் "திங்க் தமிழ்" வெளியிடும். "திங்க் மியூசிக் இந்தியா" தொடங்கும் திங்க் தமிழின் முதல் இசை...