கீழடி கொந்தகை அகழ்வாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு…
https://www.patrikai.com/child-skeleton-found-in-keezhadi-konthagai-excavation-in-sivagangai-district/

#KeezhadiExcavation #Sivagangai #patrikaidotcom

கீழடி கொந்தகை அகழ்வாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வின்போது, குழந்தையின் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில்  6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  கொந்தகை உள்பட 4 இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 19ஆம் தேதி  கொந்தகையில்  சுரேஷ் என்பவரின் இடத்தில் நடைபெற்ற  அகழாய்வுப் பணியின் போது, முதுமக்கள் தாழிக்கள் கண்டுபிடித்த நிலையில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon