#கொரோனா ஒழிப்பு பணியில் உலகின் அதிவேக ஜப்பானிய சூப்பர் கம்ப்யூட்டர்!
https://www.patrikai.com/worlds-super-computer-japans-fugaku-is-now-in-corona-fight/
#Fugaku #Japan #supercomputer #Top500 #coronavirus #technology #healthcareIT #AI #IBM #computing #Armpowered @[email protected] @[email protected]
கொரோனா ஒழிப்பு பணியில் உலகின் அதிவேக ஜப்பானிய சூப்பர் கம்ப்யூட்டர்!
டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், கொரோனாவுக்கு எதிரான போரில் இறக்கிவிடப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் ஃபுகாகு(Fugaku) சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் ஐபிஎம் மெஷினைவிட 2.8 மடங்கு வேகமாக கணக்கிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெயரைப் பெற்றது. 'சம்மிட்' என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவின் ஐபிஎம் மெஷின், Top500 பட்டியலில், கடந்த 4 முறையும் முதலிடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் ஃபுகாகு வெற்றிபெற்றதையடுத்து, இத்துறையில் அமெரிக்க - சீனாவின் ஆதிக்கம்...