`3-வது மாடியில் இருந்து பெயர்ந்து விழுந்த ஜன்னல்!' - பட்டுக்கோட்டை மாணவிக்கு நேர்ந்த சோகம் #Pattukkottai #GovernmentSchool #Student
https://www.vikatan.com/news/accident/pattukkottai-govt-school-window-falls-from-3rd-floor-student-injured
`3-வது மாடியில் இருந்து பெயர்ந்து விழுந்த ஜன்னல்!' - பட்டுக்கோட்டை மாணவிக்கு நேர்ந்த சோகம்

ஆசிகாவின் தலையில் ஜன்னல் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் |Pattukkottai govt school window falls from 3rd floor, student injured