இளைய தலைமுறையினரின் கரங்கள் இணைகின்றன. அவர்களது முஷ்டிகள் விண்ணோக்கி உயர்ந்து முழக்கமிடுகின்றன. உலககெங்கிலும் எல்லாப் போராட்டங்களிலும் இளைஞர்களின் முகங்களே. அந்த முகங்களில் துளியும் அச்சம் இல்லை - @[email protected] #LeftWillResist #AisheGhosh More: http://bit.ly/2tRnWhG
