RT @[email protected]
வீட்டில் பதுக்கிய 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் - வீட்டின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை#Tirupattur
https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/19101205/1062128/Tirupattur-Red-sandalwood-Seized.vpf
திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பமபள்ளி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.