இரா.முருகன் கவிதையின் கடைசிப் பத்தி
"
புதுவையில் இந்தியக் காப்பியகத்தில்
கடித்துக் கொடுத்த பாதி கேக்கின்
பதிலாக பட்டிஸேரி எனும்பெயர் கடையில்
ப்ளம் கேக் வாங்கி ஊட்ட
அமேலியிடம் சொன்னதும் மறந்தேன்
அது ஆச்சு நாற்பது ஆண்டு முன்பு
அவள் இன்னும் கேட்க மறந்தாளில்லை
அச்சுவை கடந்து போனது எனக்கெப்போது
அதுவும் மறந்தேன் நினைத்தென்ன ஆகணும்."
நினைத்தென்ன ஆகணும்?
முழுக் கவிதை இங்கே
http://www.eramurukan.in/?p=4258
