தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!
#IMDChennai #TNWeatherUpdate #TNRains #ChennaiRains #HeavyRainAlert
https://tamil.asiavillenews.com/article/next-four-days-tamilnadu-gets-heavy-rain-says-chennai-weather-report-21998
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.