இன்னும் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருக்காம்! தமிழ்நாடே நனையப்போகுது!
நேற்றிரவு முதல் சென்னை, திருச்சி, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
"6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அதனால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவேண்டாம் .
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4ல் கனமழை பெய்யெ வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
காவிரி டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில்கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
5 மாவட்டங்களுக்கு கனமழை, 6 மாவட்டங்களுக்கு லேசான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!
காற்றின் வேகம் மாறுபடுவதால் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும். வரும் வாரத்தின் இறுதியில், பருவமழை தீவிரமடையும்.
8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பசலனம் காரணமாக தற்போது மழை பெய்து வருவது போல, அடுத்த 24 மணி நேரத்திற்கும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.