''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி! http://bit.ly/2qu9Otz | #NarendraModi #SubramanyaBharathi #MannKiBaat
''முப்பது கோடி முகமுடையாள்'' - பாரதியின் கவிதையை ரேடியோவில் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி!

மான்கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகாகவி பாரதியின் பாடலை பாடி மொழியின் சிறப்புக் குறித்து பேசினார்.