ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக
வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும்

- மு.க.ஸ்டாலின் #stalin

@puthiyathalaimurai இந்த பாத்திமாக்கு ஒரு நீதி அந்த பாத்திமாக்கு ஒரு நீதியா??