ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மதவெறியும், சாதி வெறியும் ஐஐடி வளாகத்திலிருந்து களையப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்
சென்னை ஐஐடியில் (Indian Institute of Technology) மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப் 9-11-2019 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
#JusticeForFathimaLatheef
#JusticeForFathima
Thread…👇

