புல்லரிக்கும் பார்வையின் முன் வார்த்தைகள் யாவும் தோற்கும் விந்தை எல்லாம் காதலிலே அடங்கும்....
@VampMaximOff கிலிக்கும் டா டேய்
@Shana I luv u da 😍
@VampMaximOff i love u to da poruki 😍🙈
@Shana @VampMaximOff இந்த ஷனாவ இங்கயாச்சும் ஃப்ரண்ட் பிடிச்சு கொடுப்பாங்களா🤔🤔 பொறுத்திருந்து பார்ப்போம்
@DILIPDRAVID @VampMaximOff 🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔
@Shana @VampMaximOff முழிக்க வேண்டாம்.. கண்ணம்மாவோட லவ்வர்தான்.. பயப்படாம பேசலாம்😉
@DILIPDRAVID @VampMaximOff yarra athu 🤣🤣🤣🤣
@Shana @VampMaximOff ஏது கண்ணம்மா யாரா🙄
@DILIPDRAVID @VampMaximOff illa ungala keten
@Shana @VampMaximOff எல்லாம் தூரத்து சொந்தம்தான்.. நியாபகவச்சுக்குற அளவு நிறைய பேசிக்கல😪😪 பேச விடல குந்தாணிங்க
@DILIPDRAVID @VampMaximOff aamava peeru enna
@Shana @VampMaximOff பேர் சொன்னா தெரியுற அளவு பிரபலம் இல்லையே.. சொல்லுவோம்.. திலிப் தெரிமா😌😌
@Shana @VampMaximOff நான்தான் அந்த அப்பாவி😌 ப்ரண்ட்ஸ் ஆகிக்குவோமா
@DILIPDRAVID @VampMaximOff ரைட்டு ப்ரண்டு
@Shana @VampMaximOff 😍💃💃💃 ட்விட்டரில் முடியாததை மாஸ்டடோனில் முடித்து காமித்தாகிவிட்டதே.. ஓய்ய் @kannamma இப்ப நாங்க ப்ரண்சாக்கும்😏😏