புல்லரிக்கும் பார்வையின் முன் வார்த்தைகள் யாவும் தோற்கும் விந்தை எல்லாம் காதலிலே அடங்கும்....
@Shana @VampMaximOff இந்த ஷனாவ இங்கயாச்சும் ஃப்ரண்ட் பிடிச்சு கொடுப்பாங்களா🤔🤔 பொறுத்திருந்து பார்ப்போம்
@Shana @VampMaximOff முழிக்க வேண்டாம்.. கண்ணம்மாவோட லவ்வர்தான்.. பயப்படாம பேசலாம்😉
@Shana @VampMaximOff எல்லாம் தூரத்து சொந்தம்தான்.. நியாபகவச்சுக்குற அளவு நிறைய பேசிக்கல😪😪 பேச விடல குந்தாணிங்க