டேய் கோயிந்சாமி @stux . மணி 12 ஆவுது. இன்னும் என்னடா தூக்கம் ? இங்க எல்லாரும் Emoji க்காக Waiting ரா.
#TamilMastodon #TamilToots
@Nameissonu உஸ்ஸ்ஸ் he is not in India
His timing is different
Almost opposite of us @stux
@kavitha129 @stux i know sis... Just making fun 😂🤣😂🤣.. Ipothaiku stux than content.. 😂😁😂
@Nameissonu நம்மளையும் மதிச்சி பேசிட்டு இருக்கறவரப் போய்... @stux