புதுசா கடை தொறந்துருக்கோம் வாங்க புடிச்சா இருங்க இல்லனா திரும்பி பழைய இடத்துக்கே போய்ருங்க
#tamilmastodon #tamil