குட் மார்னிங்.. 😁
@Shaarp குட் மார்னிங் ப்ரோ உங்க நஸ்ரியா எமோஜி அட்மின் கொடுக்கவே இல்லை...எனக்கு இன்னொரு எமோஜி கொடுத்தான்🙄🙄😝
@thisisgowtham வாழ்றிங்க ப்ரோ.. அவன இன்னைக்கு சும்மா விட போறது இல்ல.. 😬💪
@Shaarp அவன் லேட்டா தான் தூங்க போனான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்னு நினைக்கிறேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து கேட்போம் வந்ததும்🙌🙌
@thisisgowtham வறட்டும் வறட்டும் இன்னைக்கு இருக்கு கச்சேரி 😏