மழைக்குதானய்யா வானிலை அறிக்கை சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப சுவாசிக்கிற காத்துக்கும் தரக்குறியீடுனு என்னென்னமோ சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க ..
@chithradevi_91 அம்புட்டு மோசமா இருக்கு நாம சுவாசிக்கும் காத்து... 😣🚶🙇♂️🙇♂️
@Sukeshrk @chithradevi_91 நானே மாஸ்கோட தான் சுத்திட்டு இருக்கேன்.
என்னடா பண்ணி வச்சிருக்கிங்க