@stux emoji please 🙇🏻‍♂️🙏🙏🙏🙏🙏
@stux பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் அது மட்டும் நடக்காது... எது எதுக்கு இமோஜின்னு... 🙊
@Thuvaragan @stux @WhiteDevil இந்தாளுக்கு மட்டும் பண்ணி குடுத்திருக்கான்🤔