பவித்ரா அக்கா ..உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போயிரிச்சா ?

இதோ கிளம்பிட்டிருக்கா. ஏண்டி ?

இல்ல. யூ டியூப்லல சாம்பார் சாதம் எப்படி வைக்கிறதுன்னு ரெசிப்பி பார்த்து சாம்பார் சாதம் பண்ணிருக்கேன். ரெசிப்பில செஞ்ச சாதத்தை குழந்தைக்கு கொடுத்துப் பார்த்துட்டு சாப்பிடச் சொன்னாங்க. அதான் உங்க ஷிவானிக்கு..

ஏண்டி உன் சமையல டெஸ்ட் பண்ண என் புள்ளைதான் கிடைச்சதா? உன் நாய்க்குட்டிக்கு குடுடி.

அய்யோ அக்கா. கொடுத்தேனே. அது கண்ண இறுக்க மூடிக்கிட்டு என்ன எழுப்பினாலும் தூங்குற மாதிரியே நடிக்குது. சனியன் 😧😧😧

@chithradevi_91 ஓன் ப்ரிபரேஸனா 🙄
@Boomivaasi ரெம்ப கர்வமா "ஆமா"
@chithradevi_91 அதே கர்வத்தோட அந்த சாம்பார் சாதத்தை அமுக்கவும்..