இங்கேயாவது ரசிகர்கள் சண்டை போடாம இருங்கடா 🤬
@SAKTHI வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்லை😂
@sathyaprakash நீயே சண்டைக்கு போனாலும் ஆச்சரியப்பட முடியாது 😹
@sathyaprakash என்ன மொறைக்கிற 😲
@SAKTHI நான் எந்த நேரத்திலும் சண்டை போட்டதே இல்லை 🙂
@sathyaprakash வான்டேடா சண்டைக்கு வருவோம் 😅
@SAKTHI எப்படி போனாலும் கேட்டு போடுறானே ஒருவேளை சண்டைக்கு கூப்பிடுவான் நினைக்கிறேன்
@sathyaprakash ஆமா 😁 சாப்டுட்டு தெம்பா வந்துடு 😂🏃