What should I do to Jack.

He made God himself leave Twitter

#tweetofgod

@Kadavul விட்டுட்டே வந்துட்டீங்களா சாமி
@chithradevi_91 அங்க அடிக்கடி போரது இல்ல....
@Kadavul ஆமா கொஞ்ச நாளா பார்க்க முடியலதான். ட்வீட்டும் அவ்ளோ போர்ஸா இல்லியே கடவுளே. பயோவே தெறிக்க விட்ருப்பீங்க. அந்த பயோவையே இங்கயும் வைங்க