கண்ண கட்டி காட்டுல விட்ட போல இருக்கு 😒😒😒😒
@ktnisha_294 வாங்கன வணக்கம்ங்கன என்ன தெரியுதா சொல்லுங்கனா??
@ManickManick இல்லையே 🙄
@ktnisha_294 இல்லையா சரி டுவிட்டர் ல பாத்துருக்கன் அதான் அங்க famous sana aaluthana neenga
@ManickManick ஆமா நான் தான் 🤝🏻