Twitter ல தான் ப்ளூ டிக் வாங்க முடியலயேனு இங்க வந்தா இங்கேயும் வாங்க முடியலையே...


இந்த link பார்த்து try பண்ணு
https://blog.joinmastodon.org/2019/06/how-to-migrate-from-one-server-to-another/
@ajinushrajkumar mastodon. Social சர்வரில் புளூடிக் கிடைக்காது
2, mstdn.io அல்லது mstdn.social சர்வரில் சைன்அப் செய்து அக்கவுண்ட் துவங்கவும்
2, எடிட் ப்ரொபைல் சென்று ஹேன்டில் நேமிற்கு பின்னால் (:)verified(:) என டைப் செய்யவும் ஓப்பன் மற்றும் குளோஸ் பிராக்கெட் இல்லாமல்.
3,புதியதாக அக்கவுண்ட் ஓப்பன் செய்து புளூடிக் கிடைக்கபெற்றபின் move followers எனும் ஆப்சனை செலக்ட் செய்தால் (பிரவுசர்)
பழைய அக்கவுண்டின் பாலோவர்ஸை மூவ் செய்து கொள்ளலாம்
Please boost it thanks.😊😊