கொடுத்தால் இலங்கை பெண்ணுக்கோ
மலேஷியா பெண்ணுக்கோ தான்
வாழ்க்கை கொடுக்கனும்னு வைராக்கியமா இருக்கன் பிரண்ட்ஸ் 😊😊😊

பீலிங் இங்க எவளுமே பாக்க மாட்றாலுவ 😞😞😞
கழுதைய பாத்தா கூட காதலிப்பாளுக போல,
என்ன பாத்தா ஒருத்திக்குமே புடிக்கல.. 😰😰😰

@WhiteDevil me too bruhh
@23twitts எல்லாரும் இந்த மோட்ல சுத்துனா எப்படி 😳😳
@WhiteDevil ரொம்ப நல்ல மனசு தான்...
பட் ஆணாதிக்கமாத் தெரீதே!!😹