உலகில் சிறப்போடு வழங்கிய உயர்தனிச் செம்மொழிகள் பல வழக்கு இழந்தோ, முற்றிலும் சிதைந்தோ இருக்கப் பழமைக்குப் பழமையாய்...
புதுமைக்குப் புதுமையாய்...
பேச்சு மொழியாகவும்...
எழுத்து மொழியாகவும்...
இலக்கிய வளமும் கொண்டு இன்றும் விளங்குவது...
காலத்தால் மூத்த கன்னித் தமிழ் ஒன்றே ஆகும் 💪🏾
#தமிழ்வாழ்க
#Tamizh
@kavitha129 யாரோட நோட்ஸ்?
@darkwalls என் பையனோடது
@kavitha129 இவ்ளோ அழகாக எழுதிருந்தா எங்க நைனாட்ட அடி வாங்காமத் தப்பிச்சுருப்பேன்.. 😂
@darkwalls அப்ப தான் பொறுமையா எழுதினாரு