@Kadavul என்ன ஏசப்பா....ஆளவே காணோம்...சண்டே வேற சர்ச்ல செம வசூலா ??
@FreakyParadox பேட்டா எங்க மா தராங்க எல்லாம் பொங்கலும் புளியோதரையும் தான்.
@Kadavul எங்க ஏரியா பெந்தகோஸ்தே சர்ச்ல வாரம் சண்டே ஆனா பிரியாணி போடுறானுகளாம்... ட்ரான்ஸ்வர் வாங்கிற வேண்டியதுதான
@FreakyParadox
கார்த்திக மாசம் வேற வருது.