டிஎம் லாம் கரீக்கிட்டா வரத் தெரியுமாம்
ஆனா புளூடிக்கு வாங்குறது தெரியாதாம்
இந்த செந்திலு இருக்காரே...
@kavitha129 😂😂😂டிஎம் பழக்கப்பட்டது😂🙊
@senthil_speaks இங்கே கடை ஆரம்பிச்சிட்டீங்களா ஏற்கனவே
@kavitha129 உங்க கிட்ட மட்டுமே பேசுறதும் பாலோறதும்...
Blue tick போட்டுக் கொடுங்க ப்ளீஜ்
@senthil_speaks உங்க ஐடிக்கு நீங்க தான் போட்டுக்கணும்