Facebook போல தனது பாலோவர்ஸ்களுக்கு மட்டும் தெரிவது போல toot போடுவது எப்படி?

Profile சென்று account preferences ல் default post privacy ல் க்ளிக் செய்தால் உள்ளே மூன்று ஆப்சன்கள் வரும் அதில் followers only குடுத்தால் உங்களுக்கு பாலோவர்ஸ்களுக்கு மட்டுமே உங்களுடைய toot கள் தெரியும்

#TamilMastodon

Boost and follow செய்யுங்கள் முன்பண நன்றிகள் 💕